Uninterruptible power supplies
தடையற்ற ஆற்றல் வழங்கி
மின்னாற்றல் தடை படும்போது அல்லது அதிக செயல் திறன் கொன்ட மின்னியல் பொருட்கலுக்கு stand by source கொன்ட Ac power supply-கள் பயன்படுத்தப்படுகிறது.இத்தகைய stand by power supply ஆனது Uninterruptable power supply (UPS) எனப்படுகிறது. தொழிற்சாலைகல் மற்றும் வியாபார இடங்கலில் அதிக அலவில் பயன்படுத்தபடுகிறது.
உதாரனமாக கனினி மற்றும் programmable logic controller PLC போன்ற application-களில் செயலாற்றும் போது மின் தடைப்பட்டால் அதுவரை செய்த செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும், மற்றும் system பாதிக்கப்படும். இதுமாதிரியான பனிகலில் மீன்டும் செய்ய அதிக நேரம் வீனாவதோடு பொருட்கலும் வீனாகிறது.
Ups ஆனது power supply மற்றும் Battery-ஐ ஒன்றாகக் கொன்டிருக்கும். Power supply ஆனது தடைபடும் போது Battery ல் இருந்து Ups மூலம் power supply கிடைக்கிறது.
TYPS OF UPS.
1.ON LINE UPS
2.OFF LINE UPS
No comments:
Post a Comment