Pages

Sunday, July 7, 2013

change your folder icon

கோப்பின் முகப்பினை மாற்றுதல்

change your folder icon

நம் கனினியில் உள்ள கோப்பின் file தன்மையை அறிய அந்த கோப்பின் (icon) முகப்பை மாற்ற நினைப்போம் எனவே அதனை எவ்வாறு மாற்றுவது என இந்த பதிப்பில் கான்போம்.
முதலில் கோப்பினை தேர்வு செய்து Right click செய்து properties  ஐ தேர்வு செய்து அதில் customizeல் சென்று change icon click  செய்யவும். பின் தோன்றும் திரையில் உங்கலுக்குத் தேவையான முகப்பினை (icon ) தேர்வு செய்து கொள்ளவும்.


Select your folder>>>>click right click>>>>properties>>>customize>>>click change icon

Select your folder icon and click properties.



Click customize and select change icon.


Select your folder icon and click ok.



No comments:

Post a Comment