Pages

Monday, July 8, 2013

types of current



  WHAT IS CURRENT 
      A Flow of Electron Is Called current .எலட்ரான்கல் நகர்வதை கரன்ட் என்கிறோம்      எலட்ரான்கலை நகர்த்த பயன்படுத்தப்படும் ஆற்றல் வோல்ட் அல்லது மின்ன்னுத்தம் என்கிறோம்

TYPES OF CURRENT
1.       ALTERNATING CURRENT(A.C)
2.       DIRECT CURRENT (D,C)

1. ALTERNATING CURRENT (A.C) மாறுதிசை மின்னோட்டம்.

மாறுதிசை மின்னோட்டம் (Alternating current) என்பது மாறும் மின்னோட்ட வீச்சையும், அவ்வப்பொழுது மாறும் மின்னோட்டத் திசையையும் கொண்ட மின்னோட்டம் ஆகும். இம் மாற்றங்கள் ஒரு சுழற்சி முறையில் அமைகின்றன. பொதுவாக மாறுதிசை மின்னோட்டம் sine வடிவ அலையாகவே இருப்பதால் அலையோட்டம் என்றும் குறிக்கப்படுவதுண்டு.

ஒரு நிமிடத்தில் எத்தனை தடவை மின்னோட்டம் திசை மாறும் என்பதை கொண்டு மின்னோட்ட அதிர்வெண் கணிக்கப்படுகின்றது. உதாரணமாக ஒரு சைன் மின்னோட்ட அலை ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை திசை மாறினால், அதன் அதிர்வெண் 1 HZ ஆகும்.இந்தியாவில்  50 HZ ac system பொது மின்சக்தி விநியோகத்திற்கு  பயன்படுத்தப்படுகிறது.

Dc current

மின்னணுக்கள் ஓடும் வேக விகிதமே மின்னோட்டம் ஆகும். மின்னணுக்கள் ஒரே சீரான வேகத்தில், ஒரே திசையில் Electron  கள் பயணம் செய்தால் அம்மின்னோட்டம் நேர் மின்னோட்டம் எனப்படும்.




No comments:

Post a Comment