OFF LINE UPS
OFF line ups ஆனது short break ups எனவும் அழக்கப்படுகிறது.
இந்த அமைப்பில் AC main supply ஆனதுrectify செய்யப்பட்டு DC voltage ஆக மாற்றப்படுகிறது. Rectifier –ல் இருந்து கிடைக்கின்ற DC output ஆனது அதனோடு இனைக்கப்பட்டுள்ள Battery-களை Charge செய்கின்றது. இது பின்பு inverter மூலமாக மீண்டும் AC ஆக மாற்றப்படுகிறது. Filter வழியாக சென்ற பின்பு சாதாரணமாக அதாவது Normally OFF நிலையில் இருக்கின்ற Contact-கள் close ஆனவுடன் AC voltage ஆனது Load-க்கு கிடைக்கின்றது.
சாதாரண நிலையில் normally ON Contact-கள் close நிலையிலும் மற்றும் Normally OFF contact-கள் open நிலையிலும் இருக்கும். இந்நிலையில் AC main supply ஆனது load க்கு Ac power-ஐக் கொடுக்கும். அதே நேரத்தில் rectifier ஆனது DC voltage-ஐ தொடர்சியாக Batter-களுக்கு கொடுக்கின்றது. இதன் மூலம் battery ஆடது முழ அளவிற்கும் charge ஆகின்றது.
Power ஆனது cut ஆனவுடன் normally OFF switch ஆனது turn ON ஆகின்றது ,மற்றும் battery-கள் சேர்ந்து DC Power-ஐ inverter-க்கு கொடுக்கின்றது, Inverter மற்றும் filter சேர்ந்த அமைப்பானது DC signal-ஐ AC signal ஆக மாற்றுகின்றது. இந்த AC power ஆனதுload-க்கு கிடைக்கின்றது.
இந்த அமைப்பில் power cut ஆன பின்பு switch contact கள் மாறுவதற்கு சிறிது நேரமாகும். அதாவது solid state switch-களாக இருந்தால் கூட 4முதல் 5 ms நேரமாகும். இந்த நேரத்தில் supply-ல் interrupt ஐ ஏற்படுத்துகிறது.
இந்த அமைப்பில் AC main supply மீண்டும் கிடைத்தவுடன் switch contact –கள் மீண்டும் செயலாற்றி, load –ஐ normally on switch வழியாக load உடன் இணைக்கின்றது. இதில் உள்ள inverter ஆனது power supply cut ஆகும் போது மட்டும் செயலாற்றும்.
ADVANTAGE OF OFFLINE UPS.
1. low cast.
DISADVANTAGE OF OFFLINE UPS
1. Ac main ஆனது fail ஆகினால் மட்டும் inverter செயலாற்றும்.
2.main-ல் ஏற்படும் மின்னழத்த ஏற்ற இறக்கங்கலால் critical load ஆனது பாதிக்கப்படும்.
3. AC main-ல் கிடைக்கப்பெரும் output ஆனது regulate செய்யப்பட்டு இருக்காது.
4. main ல் இருந்து inverter-க்கு செல்கின்ற போதும் inverter ல் இருந்து main –க்கு செல்கின்ற போதும் சிறிது delay ஏற்படுகிறது
5. load-க்கான பாதுகாப்பு குறைவு.
No comments:
Post a Comment