Pages

Sunday, July 7, 2013

how to restore your deleted file

நீக்கப்பட்ட கோப்பினை மீட்டல்             restore your deleted file


ம் தவருதலாக அல்லது ஏற்கனவே நீக்கப்பட்ட கோப்பினை பயன்படுத்த விரும்பினால் அதனை மீட்க(restore) கனினியில் உள்ள recycle bin ல் சென்று restore செய்யலாம்.அதனை எவ்வாறு என்று கீழே காண்போம்.

Click recycle bin icon >>>>select your file >>>>click restore this item


Click recycle bin icon

Select your file and restore this item.


நீங்கல் இவ்வாறு restore  செய்தபிறகு கோப்பானது delete  செய்த இடத்தில் மீன்டும் தோன்றும். உதாரனமாக file location D ல் நீக்கி இருந்தால் restore செய்த பிறகு file location D ல் தோன்றும்.

No comments:

Post a Comment