Pages

Thursday, June 6, 2013

what is electrical enery எலக்ட்ரிகல் எனர்ஜு

எலக்ட்ரிகல் எனர்ஜு

     எலக்ட்ரிகல் எனர்ஜு ஆனது பல்வோரு முறைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது பெறும்பாலும் பயன்படுத்தபடும் உற்பத்தி முறைகலில் சில.

1. மின்காந்த தூண்டல் முறை (ELECTROMAGNETIC INDUCTION METHOD)

     ஒறு கடத்தி MAGNETIC FLUX LINE_யை வெட்டும்போது அந்த கண்டக்டரில் emf or voltage தூண்டப்படுகிறது அந்த CONDUCTOR ஒறு முயுமையான மின்சுற்றை உன்டாக்கிணால் CURRENT அந்த CONDUCTOR வழியே செல்லும்.
எடுத்துக்காட்டு
DESEL GENERATER, WND,STEAM,WATER TURBINE GENERATORS

2.மின்வேதியல் முறை (ELECTROCHEMISTRY METHOD)

     வேதிப்பொருட்களில் இருந்து வேதிவினை மூலம் நேரடியாக மின்ணாற்றலாக மாற்றப்படுகிறது
. எடுத்துக்காட்டு
BATTERYS
LITHIM IRON BATTERY
LEAD ACID BATTERY
FUEL CELL

3.சூரிய மின்ணாற்றல் (PHOTOELECTRIC METHOD)

     இம்முறையில் ஓளியாற்றல் நேரடியாக மின்ணாற்றலாக மாற்றப்படுகிறது(Light energy converted to electrical energy)
  எடுத்துக்காட்டு

     SOLAR CELL

No comments:

Post a Comment