Pages

Sunday, July 7, 2013

How to resize and hide your desktop icons

How to resize and hide  your desktop icons

Right click >>>view>>>show desktop icons.

  Desktop ல் உள்ள icon ஐ மறைக்க Desktop ல் right click செய்து view ல் தோன்றும் show desktop icons un select  செய்யவும். மீண்டும் தோன்றச்செய்ய show desktop icons select செய்யும் போது desktop ல் icons கள் தோன்றும்.

Right click >>>view >>>large icons
Right click >>>view>>>medium icons
Right click >>>view>>> small icons
     இதேபோன்று icon ன் அளவை சிறிய,நடுநிலை, பெறிய, அளவுகளில் தோன்றச்செய்ய desktop ல் right click செய்து view ல் தோன்றம் Large icons , Medium icons , small icons,ஐ தேர்வு செய்யும் போது icons ன் அளவை மாற்றலாம்.

Right click >>>view >>>show desktop gadget
     Gadget ஐ தோன்ற செய்யவும் மறைக்கவும் மேற்கூறிய தேர்வுகலில் சென்று show desktop gadget select  and  unselect செய்யும் போது தோன்றவும் மறைக்கவும் செய்யலாம்.

மேலும் அறிய கீழே உள்ள வீடீயோவை பார்க்கவும்.


.

No comments:

Post a Comment