Pages

Wednesday, July 3, 2013

Desktop ல் உள்ள icons ஐ மறைக்க மற்றும் அளவை மாற்ற

Desktop ல் உள்ள icons ஐ மறைக்க மற்றும் அளவை மாற்ற

Right click >>>view>>>show desktop icons
    Desktop  ல் உள்ள icon ஐ மறைக்க Desktop ல் right click செய்து view ல் தோன்றும் show desktop icons UN select  செய்யவும். மீண்டும் தோன்றச்செய்ய show desktop icons select செய்யும் போது desktop ல் icons கள் தோன்றும்.

change icon size
Right click >>>view >>>large icons
Right click >>>view>>>medium icons
Right click >>>view>>> small icons
     இதேபோன்று icon ன் அளவை சிறிய,நடுநிலை, பெறிய, அளவுகளில் தோன்றச்செய்ய desktop ல் right click செய்து view ல் தோன்றம் Large icons , Medium icons , small icons,ஐ தேர்வு செய்யும் போது icons ன் அளவை மாற்றலாம்.

show and hide desktop gadget
Right click >>>view >>>show desktop gadget
     Gadget ஐ தோன்ற செய்யவும் மறைக்கவும் மேற்கூறிய தேர்வுகலில் சென்று show desktop gadget select  and  UN  select செய்யும் போது தோன்றவும் மறைக்கவும் செய்யலாம்


மேலும் அறிய கீழே உள்ள வீடீயோவை பார்க்கவும்.


No comments:

Post a Comment