How to activate Microsoft office 2010
Follow the instruction to activate Microsoft office 2010.
Step :1 Start or windows key ஐ click செய்து Microsoft office 2010 ஐ search செய்யவும்.
Step :2 Microsoft office 2010 ஐ தேர்வு செய்து I already purchased office 2010 ஐ click செய்யவும்.
select Activate
Step : 3 ok ஐ click செய்து பின் product key ஐ உள்ளிடவும் office product valid key ஆனது laptop back side ல் இருக்கும்.
Step : 4 product key ஐ உள்ளீடு செய்து பின் continue ஐ தொடரவும்.
இச்செயலை செய்யும் போது laptop ஐ internet உடன் இனைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகலில் வழங்கப்படும் இலவச laptop ல் Microsoft office 2010 ஆனது Activate செய்யப்படாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment