நாம் தவருதலாக அல்லது ஏற்கனவே நீக்கப்பட்ட கோப்பினை பயன்படுத்த விரும்பினால் அதனை மீட்க(restore) கனினியில் உள்ள recycle bin ல் சென்று restore செய்யலாம்.அதனை எவ்வாறு என்று கீழே காண்போம்.
Click recycle bin icon >>>>select your file >>>>click restore this item
Click recycle bin icon
Select your file and restore this item
நீங்கல் இவ்வாறு restore செய்தபிறகு கோப்பானது delete செய்த இடத்தில் மீன்டும் தோன்றும். உதாரனமாக file ஐ location D ல் நீக்கி இருந்தால் restore செய்த பிறகு file location D ல் தோன்றும்.
மேலும் கனினி பற்றிய தகவல்கலுக்கு
please watch this video : how to restore your deleted data.
தங்கள் வருகைக்கு நன்றி
No comments:
Post a Comment