Pages

Thursday, December 5, 2013

Electrical protective devices


Electrical protective devices 
மின் பாதுகாப்பு சாதனங்கள்
1.  Fuses
2. Circuit breakers
3. Relays


Fuses

 மின் சாதனங்களை அதிகப்படியான மின்னாற்றலில் இருந்து fuse பாதுகாக்கிறது. மின் சாதனங்கலுக்கு மின்னிழை வழியாக அதிகப்படியான மின்னாற்றல் செல்லும் போது மின்னிழை துன்டிக்கப்பட்டு மின்னாற்றல் செல்வது தடுக்கப்படுகிறது.
TYPES OF FUSES
1.HRC fuse (High Rupturing Capacity fuse)
2. Ceramic fuse
3. Cartridge fuse
4. High voltage fuse
5. medium voltage fuse
6.low voltage fuse
7.Automotive fuse


Circuit Breakers  


    Circuit breakers –ம் மின்னிழை போன்று அதிகப்படியான மின்னாற்றல் மற்றும் மின்னழுத்தம் செல்லும் போது மின்னாற்றலை துன்டிக்கிறது.ஆனால் மின்னிழை போன்று    Circuit breaker-கள் செயலிழந்து விடுவதில்லை. Circuit breaker- Reset செய்து மீண்டும் circuit- close செய்யலாம். பெரிய அளவிலான . Circuit breaker ல் Under volt relay, Over volt relay, Over current relay மற்றும் Earth leakage relay –கள் பொருத்தப்பட்டிருக்கும்.


According to their arc quenching media the circuit breakers
1) oil circuit breaker
2)air circuit breaker
3)sf6 circuit breaker
4)vacuum circuit breaker


According to the operating mechanism of circuit breaker

1)spring operated circuit breaker
2)Pneumatic circuit breaker
3) Hydrolic circuit breaker


According to the voltage level of installation types of circuit breakers

1)High voltage circuit breaker
2)medium voltage circuit breaker
3)low voltage circuit breaker

Types of Breakers
 1. Low voltage breakers
A)  Miniature circuit breaker (MCB)
B) Main Case Circuit Breaker
C) Residual Current  Circuit Breaker
D)  Earth Leakage Circuit Breaker
E) Isolator
2.medium voltage circuit breaker
F) Air Circuit Breaker
G) Oil Circuit Breaker
2. HT Voltage
A) Vacuum Circuit Breaker
B) SF6 Breaker
RELAYS
  Relay-க்கள் நேரடியாக circuit-  துண்டிக்காமல் Circuit Breaker-க்கு signal-ஐ தருகிறது .இந்த relay-கள் circuit- ல் current மற்றும் voltage ல் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் Earth fault –ஐ கன்கானித்து அதன் மாற்றங்கலை circuit Breaker-க்கு அளித்து அதிகப்படியான மாற்றங்கள் ஏற்படும் போது circuit breaker circuit ஐ துண்டிக்கிறது
Types
1. under volt relay
2. over volt relay
3. Earth leakage relay
4. over current relay
5. Surge current relay
6. Induction current relay
7. Earth fault relay
8. Thermal relay
Types
1.Reed relay
 2.Mercury-wetted relay
3. Mercury relay
4. Polarized relay
5. Machine tool relay
6. Ratchet relay
7. Coaxial relay
8. Contactor
9. Solid-state relay
10. Solid state contactor relay
11. Buchholz relay
12. Forced-guided contacts relay

13.Overload protection relays
 

No comments:

Post a Comment