ON line UPS
இந்த அமைப்பானது No break UPS எனவும் அழைக்கப்படுகிறது.
Power ஆனது எந்த நேரமும் எவ்வித தடங்கலும் இல்லாமல் கிடைக்க வேண்டுமென்றால் ON line UPS பயன்படுத்தப்பட வேண்டும் இந்த அமைப்பானது தொடர்ச்சியாக செயலாற்றுகின்ற தன்மை கொண்டது. இதில் இனைத்துள்ளload ஆனது power cut ஆனாலும் எந்த வித தடங்கலும் ஏற்படாது.
இந்த அமைப்பில் Ac main supply ஆனது rectify செய்யப்படுகிறது. Rectifier ஆனது அதன் power –ஐ battery- க்கு கொடுத்து அதனை தேவையான அளவிற்கு எப்பொழதும்charge செய்யப்பட்ட நிலையில் வைத்துக் கொள்கிறது. Inverter ஆனது DC signal-ஐ AC ஆக மாற்றி load-க்கு கொடுக்கின்றது. Powr cut ஆனாலும் எந்த வித இடற்பாடுகலும் இன்றி battery-ல் இருந்து DC supply பெறப்பட்டுinverter மூலம் AC supply ஆக மாற்றப்பட்டுload க்கு அனுப்புகிறது. எனவே off line UPS போன்று இதில் தடங்கள் ஏற்படுவதில்லை.
இந்த அமைப்பில் Rectifier அல்லது inverter-ல் பழது ஏற்படும் பேது Normally OFF நிலையில் உள்ள static transfer switch contact-கள் close செய்யப்பட்டுload-க்கு தொடர்ந்து Ac main-ல் இருந்து கிடைக்கிறது.
Advantage of ON line UPS
1. Load-க்கு தேவையான supply ஆனது inverter வழியாக தொடர்ந்து கிடைக்கப்படுகிறது.
2. இதனால் AC main supply –ல் ஏற்படுகின்ற திடீர் மின்னழத்த ஏற்ற இறக்கங்கலிலிருந்து load-ஐ பாதுகாக்கலாம்.
3. load-க்கு தேவைப்படும் voltage மற்றும் frequency-ஐ நிலையாக வைக்கப்படுகிறது.