classification of distribution system
1.BASED ON TYPE OF SUPPLY
a) D.C distribution system (நேர் மின்னோட்டம்)
b) A.C distribution system (மாறுதிசை மின்னோட்டம்)
2. BASED ON CHARACTER OF SERVICE VOLTAGE
a) Low tension distribution (LT 400 Voltage) (
b) high tension distribution (HT 11KV to 400KV)
3. BASED ON TYPE OF CONSTRUCTION
a) Overhead distribution system
b) Underground distribution system
4. BASED ON NUMBER OF WIRES
a) Two wire system
b) three wire system
c) four wire system
5. BASED ON SCHEME OF CONNECTION
a) Radial distribution system
b) Ring distribution system
c) Inter connect system
1.Based on type of supply
A.C DISTRIBUTION
தற்பொழது மின் உற்பத்தி நிலையங்களில் பெரும்பாலும் current ஆனது Alternating current ஆகவே உற்பத்தி செய்யபட்டு Distribute செய்யப்படுகிறது ஏனெனில் A.C Current ஐ மட்டுமே Transformer களை பயன்படுத்தி high voltage ஐ பதுகாப்பான Low voltage ஆக மாற்றி Distribute செய்யமுடியும்
A.C Distribution system என்பது Step down substation க்கும் Consumer ன் Energy meter க்கும் இடையில் உள்ள Electric system ஆகும்
PRIMARY (OR) HIGH TENSION DISTRIBUTION SYSTEM
இதன் Operating voltage ஆனது consumer பயன்படுத்தக்கூடிய voltage ஐ விட அதிகமாக இருக்கும் இதன் operating voltage ன் அளவானது power ன் அளவையம் substation ல் இருந்து consumer ன் இடம் வரை உள்ள தூரத்தையும் பொருத்து இருக்கும்.voltage ன் அளவானது 11kv,6.6kv and 3.3kvஆக இருக்கும். PRIMARY (OR) HIGH TENSION DISTRIBUTION SYSTEM 3 PHASE 3 WIRE முறையில் அமைக்கப்பட்டிருக்கும்.
SECONDARY (OR) LOW TENSION DISTRIBUTION SYSTEM
இதில் Consumer ன் supply voltage 400/230v ஆகும்.3 phase 3 wire system முலம் 11kv supply பெறப்பட்டு step down transformer ஐ பயன்படுத்தி 400/230 v ம் 3 phase 4 wire distribution system மூலம் distribute செய்யப்படுகிரது.
OVERHEAD DISTRIBUTION SYSTEM
OVERHEAD DISTRIBUTION SYSTEM த்தில் மின் கம்பங்கள் மூலம் (insulation) மின் காப்பிடப்படாத கம்பி வழியாக Distribution செய்யபடுகிறது. மின் கம்பங்களின் உயரம் Distribute செய்யப்படும் Voltage ன் அளவைப்பொருத்து மாற்றி அமைக்கப்படுகிறது.
நன்மைகள்
1) ஆரம்ப செலவு Underground distribution system த்தை விட குறைவு.
2) Fault location ஐ எளிதில் கன்டறிந்து நிவர்த்தி செய்யலாம்.
UNDERGROUND DISTRIBUTION SYSTEM
Underground distribution system ஆனது மக்கள் நடமாட்டம் அதிகமுல்ல நகர் பகுதிகலில் பயன்படுத்தப்படுகிறது இம்முரையில் பூமியில் பள்ளம் தோன்டி மின்காப்பு (insulation) செய்யப்பட்ட மின்கம்பிகள் (wire ) மூலம் distribute செய்யபடுகிறது. இம்முரையில் insulation grade ஆனது voltage ன் அளவைப் பொருத்து தீர்மானிக்கபடுகிறது. Insulation grade என்பது கம்பியின் மின் காப்பு திரனின் அளவு ஆகும்.
No comments:
Post a Comment