மின் உற்பத்தி சாதநங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்கலை வகைபடுத்துதல்
முந்தைய பதிப்பில் மின்னாற்றலானது எந்தெந்த வகைகளில் உற்பத்தி செய்யபடுகிறது என பார்த்தோம் இந்த பதிப்பில் மின்காந்த தூண்னல் (ELECTROMAGNITIC PRINCIPLE) படி உற்பத்தி செய்யப்படும் சாதனங்கல் பற்றி பார்ப்போம் அதில் ALTERNATOR ,DINAMO போன்ற இயந்திரங்கல் Electromagnetic principle படி வேலை செய்கிறது
ALTERNATOR
Alternator Mechanical Energy ஐ மின்னாற்றலாக மாற்றுகிறது இது மாறுதிசை Alternating current (A.C) மின்னோட்டத்தை உற்பத்தி செய்கிறது. Alternator க்கு தேவைபடும் Mechanical Energy ஐ உற்பத்தி செய்யபடும் விதத்தை பொருத்து மின்உற்பத்தி நிலையங்கலை கீழ்கன்டவாறு வகைபடுத்தலாம்.
1. Thermal or coal power plant (அனல் மின்னிலையம்)
2. Hydro power plant (நீர் மின்னிலையம்)
3. Atomic power plant (அனு மின்னிலையம்)
4. Wind power plant (காற்றலை மின்னிலையம்)
5. Bio and natural gas power plant (இயற்கை மற்றும் உயிரி எரிபொருல் மின்னிலையம்)
6. Tidal power plant.(கடலலை மின்னிலையம்)
மேலே கானப்படும் மின்னிலையங்கலில் Mechanical Energy ஆனது Turbine மூலமாக பெறப்படுகிறது.
TURBINE
Turbine ஆனது ஓரு வகையான அழத்த அல்லது உந்து ஆற்றலை நிலையான இயக்க ஆற்றலாக மாற்றும் சாதனம் ஆகும் உதாரனமாக நீர், காற்று, நீராவி மூலமாக ஏற்படும் அழத்த அல்லது உந்து ஆற்றலை Mechanical Energy ஆக மாற்றுகிரது.Turbine உடன் இனைக்கப்பட்டிருக்கும் Alternator Electrical Energy ஐ உற்பத்தி செய்கிறது.
DYNAMO
Dynamo வானது Commutator மூலம் நேரடியாக Direct Current (D.C) ஐ உற்பத்தி செய்கிறது. Dynamo தான் முதன்முதலில் தொழிற்சாலைகலுக்கு தேவையான மின்னாற்றலை உற்பத்தி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது D.C Current ஐ Generate and Transmit செய்வதில் Efficiency குறைவாகவும் மற்றும் செலவு அதிகமாக ஏற்படுவதால் தற்போது அதிக அளவில் Alternator மூலம் A.C Current உற்பத்தி செய்யப்படுகிறது.